தொப்பையை குறைக்க உதவும் மூலிகைகள் | weightloss tips

அதிகரித்து வரும் உடல் எடை இருதய நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்டு பல வியாதிகளுக்கு வித்திடும்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சீரான உடல் எடையை காப்பது அவசியம். பரபரக்கும் இந்த வாழ்க்கை சூழலில் உடல் பயிற்சி செய்வதை நாம் மறந்துவிட்டோம். அதிகரித்து வரும் உடல் எடை இருதய நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்டு பல வியாதிகளுக்கு வித்திடும். உடல் எடை, குறிப்பாக தொப்பையை குறைக்க மூலிகைகள்ள் மூலம் கிடைக்கும் தீர்வுகள் பற்றி இங்கே பார்ப்போம்.

1. டான்டிலியன் மலர்கள்:

டான்டிலியனில் செய்யப்படும் தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. உடலில் உள்ள அதிக நீர் எடை மற்றும் வயிறு உப்புவது குறையும்.

2. கர்மர்:

பசியை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுர்வேத மூலிகை. பச்சை இலையாக இதை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

3. கொத்தமல்லி:

கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். உடலின் திறனை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது கொத்தமல்லி. இதனால் கலோரிகள் குறையும்.

thoppai kuraya unavugal

4. குகுல்:

உடலில் உள்ள கொழுப்பை உணவாகக் கொண்டு உடலுக்கு எனர்ஜியை தருகிறது குகுல். இந்த மூலிகையை பால், நீர் அல்லது தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

5. டிரிஃபலா:

வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து. மலச்சிக்கல் மற்றும் பிற வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

6. பெப்பர் மின்ட்:

உணவு ஜீரனத்துக்கு உதவுகிறது பெப்பர்மின்ட். உடலை புத்துணர்வோடு வைத்திருக்க உதவுகிறது. இந்த இரண்டுமே உடல் எடையை குறைக்க உதவும்.

COMMENTSஇந்த மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், தினமும் 30 நிமிடம் உடல் பயிற்சி செய்வது அவசியம்.

Post a comment

0 Comments