குழந்தை பராமரிப்பு - நோய்கள் - மருத்துவம்

குழந்தைகள் உருவாக்குவது முதல் பெற்றெடுத்து வளர்ப்பது வரை மிகப்பெரிய சவால்களை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக்காலத்தில் குழந்தைகள் பெற்று வளர்த்தெடுத்து ஆளாக்குவது என்பது சற்று எளிதாகவே இருந்தது. பெற்றோர்கள், பெரியவர்கள் உடன் இருந்து குழந்தைக்கு என்னென்ன பிரச்னைகள், என்னென்ன வழிகளில் வரும் அவற்றை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என வழி வழியாக தெரிந்து வைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட மருத்துவ முறைகளை செய்வதன் மூலம் அவற்றை சரியாக்கினர். கூடவே அவர்களுக்கு மன உறுதி அதிகமாகவே இருந்தது.

தற்காலத்தில் அப்படியல்ல குழந்தை பராமரிப்பு என்பது சற்று கூடுதல் சிக்கலாகவே இருக்கிறது. இன்றைய இளம் பெற்றோர்களுக்கு, அதுவும் தனிக்குடித்தனம் சென்று இருப்பவர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்த்து பேணி காப்பது என்பது தெரியாமலே இருக்கிறது. சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் குழந்தைகளை மருத்துவரிடத்தில் கொண்டு சென்று, மருந்து, மாத்திரைகள் வாங்கி வந்து கொடுக்கின்றனர். அந்த மருந்து மாத்திரைகளால் குழந்தைகளின் பிஞ்சு உள் உறுப்புகள் கெட்டு, மேலும் கூடுதலாக வேறு வகையான வியாதிகளை கொண்டு வந்து சேர்க்கிறது.

குழந்தை பராமரிப்பு 2020


குழந்தை பிறந்தது முதல் அதை வளர்த்து ஆளாக்குவது வரை இன்று கார்பரேட்டின் பொருட்களே முதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அது மருந்தாக இருக்கலாம், மாத்திரையாக இருக்கலாம். குழந்தைகளுக்கு போடும் சோப்பாக இருக்கலாம். ஏன் விளையாடுவதற்கு கொடுக்கப்படும் பொம்மைகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் உற்பத்திகளாகவே இருக்கின்றன.

மருத்துவர்கள் கொடுக்கும் குறிப்புகளை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த தடுப்பூசிகள் போட வேண்டும்? சளி காய்ச்சல் போன்ற தொற்றுகளின்போது எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையெல்லாம் கட்டாயம் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.

kulanthai paramarippu


காய்ச்சல், சளி

குழந்தைகளை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாக்குவது இதுதான். வைரஸ் தொற்றால் கூட சில நேரங்களில் இப்படி ஆவதுண்டு. இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க குழந்தைகளை அங்கும் இங்கும் தூக்கிச் செல்லாமல் பாதுகாப்புடன் வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அளவுக்கு அதிகமான சளி, காய்ச்சல் ஏற்படும்போது கட்டாயம் மருத்துவரிடம் சென்று காட்டி, தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை நோயில்லாமல் பாதுகாத்திட அவர்க்குடைய உடமைகள் அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமாக பேணப்படும் குழந்தைகளுக்கு பெரியதாக எந்த ஒரு நோயும் தொற்றுவதில்லை.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு

பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயம் கஞ்சி போன்ற இளகிய உணவுகளை கொடுக்க வேண்டும். குறிப்பாக சிறு தானியங்களை பயன்படுத்தி கொடுக்கப்படும் கஞ்சியால் குழந்தைகள் வெகு விரைவில் வளர்ச்சி பெறுவார்கள். எலும்புகள் வலுப்படும். கேழ்வரகு கஞ்சி மிக மிக ஏற்ற உணவு. முதல் நாள் கேழ்வரகினை ஊற வைத்து, அதை தூய்மையான வெள்ளை துணியில் போட்டு முளைக்கட்ட வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில் அதை எடுத்து நன்றாக செக்கு அல்லது மிக்சியில் போட்டு அடித்து தேவையான அளவு நீர் கலந்து அவற்றை வடிகட்டி பால் எடுத்து, அதை பதப்படுத்தி பவுடராக்கி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு அன்றாட உணவாக கொடுக்க வேண்டும். அப்பொழுது அந்த உணவு குழந்தைகளின் வளர்ச்சி அதிக துணை புரிந்து மிக விரைவாக குழந்தைகள் வளர்ச்சியை எட்டும்.

பீன்ஸ், கேரட் காய்கறி சாதம்


பீன்ஸ், கேரட் உருளைக்கிழங்கு, காலிபிளவர் போன்ற காய்களை நன்றாக வேகவைத்து, அதனுடன் சிறிதளவு நன்றாக குழைய வைத்த சாத்ததுடன் கலந்து பிசைந்து , அதனுடன் நன்றாக வேக வைத்த துவரம்பருப்பை கலந்து மசிய செய்து கொடுக்கப்படும் உணவு குழந்தைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருக்கும்.

அருமையான ஆப்பிள் உணவு


ஆப்பிளை மிக நன்றாக சுத்தம் செய்து, அதை நீரில் வேக வைத்து எடுத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும். கடைகளில் கிடைக்கும் உடனடி உணவு பவுடர்கள் வாங்கி வெந்நீரில் கலந்து கொடுப்பது என்பது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு அவ்வளவு உகந்ததல்ல. டிவியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, அதில் உள்ள குழந்தைகள் போல தங்களுடைய குழந்தைகளும் கொழு கொழுவென ஆகும் என எதிர்பார்த்து, பெரும்பாலா இளம் தாய்மார்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு புகட்டுகின்றனர். உண்மையில் வளர்வது அதுபோன்ற நிறுவனங்களே தவிர, உங்களுடைய குழந்தைகள் அல்ல. இதை புரிந்துகொண்டு இயற்கையில் கிடைக்கும் காய்கனிகளை குழந்தைகளின் பருவத்திற்கு ஏற்ப வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ கொடுத்து குழந்தைகளை பராமரிக்கலாம்.


எப்படி நோயின்றி குழந்தைகளை பராமரிக்கலாம்

பிறந்த க்கூழந்தை பராமரிப்பு (Neonate) வரையறை
பிறந்து 28 நாட்ஹளுக்க்கூ உட்பட்ட க்கூழந்தைஹயை பிறந்த க்கூழந்தை (அ) நியோனேட் (Neonate) எண்கிறோம்.

முண் பிறப்பு க்கூழந்தை பருவம் (Early neonatal period) : பிறந்த 7 நாட்ஹளுக்க்கூ உட்பட்ட க்கூழந்தையை முண் பிறப்பு க்கூழந்தை பருவம் (Early neonatal period) எண்கிறோம்.

பிண் பிறப்பு க்கூழந்தை பருவம் (Late neonatalperiod) : 8 - 28 நாட்ஹளுக்க்கூ உட்பட்ட க்கூழந்தைஹளுக்க்கூ பிண் பிறப்பு க்கூழந்தை பருவம் (Late neontal period) எண்கிறோம்.

பிறந்த க்கூழந்தைஹளுக்கான தண்மைஹழ்
அழவீடுஹழ்

பிறந்த க்கூழந்தைஹளிண் நீழம், ஆண் க்கூழந்தைஹளுக்க்கூ 50cm (20 inches) மற்றும் பெண் க்கூழந்தைஹளுக்க்கூ 49 cm (19.6inches) ஆஹ இருக்க்கூம்.
சராசரியாஹ பச்சிழங் க்கூழந்தைஹளிண் உயரம் 47.5- 53.75 ஆஹ இருக்க்கூம்
பச்சிங் க்கூழந்தைஹளிண் எடை பொதுவாஹ, பிறக்க்கூம் போது 2700 - 3850 gm ஆஹ இருக்க்கூம். இது பொருளாதார நிலையைப் பொறுத்து வெவ்வேறு நாடுஹளிள் வெவ்வேறாஹ இருக்க்கூம்.
தலைச் சுற்றழவு (Head circumference) 33 - 37 செ.மீ வரை இருக்ஹலாம்.
மார்பு சுற்றழவு (Chest Circumference) தலை சுற்றழவை விட 3 செ.மீ க்கூறைவாஹ இருக்க்கூம். மார்பு கூடு உருளை வடிவமாஹக் கானப்படும்.
மற்ற க்கூனநழண்ஹழ்
மேற்பக்கூதி (Upper segment) மற்றும் கீள் பக்கூதியிண் விகிதம் 18:1 ஆஹ இருக்க்கூம். பெரும்பாலும் மையப்பக்கூதியானது தொப்புளிண் அருகிள் அமையும். ஆனாள், இழம் வயதினருக்க்கூ இது இடுப்பு முண் எலும்பு அமையும்.
நமது உடலிண் தோலிள் ஏதாவது பச்சை (அ) ஹருப்பு நிறப்படழம் கானப்பட்டாள் அது மங்கோலியண் ஸ்பாட் (Mangolian Sport) எனப்படும். இது பெரும்பாலும் பிண்புறத்திள் முதுக்கூ மற்றும் புட்டம் கானப்படும். இது க்கூழந்தைஹழ் வழரும் போது தானாஹ மறைந்து விடும். இதற்க்கூ சிகிச்சை ஏதும் கிடையாது.
தலை
இது எட்டு எலும்புஹளாள் ஆனது. அவை தையள் இணைப்புஹளாள் இணைக்ஹப் பட்டுழ்ழது. எலும்புஹளிண் ஓரத்திள் வழர்ச்சி ஏற்படுகிறது. இதனாள், தலையிண் அழவு பெரிதாகிறது.

எலும்புஹழ் இணையும் இடத்திள் பாண்ட்டனேள் (Fronatanalle) உழ்ழது. இவை திறந்துழ்ழதா அள்ழது மூடி உழ்ழதா எண்பதை மெதுவாஹ அழுத்தி (Palpate) அறியலாம்.
ஆண்டிரியர் பாண்ட்ட (Anterior Fontenalle) வைர வடிவம் கொண்டது. இது இரண்டு பெரைட்டள் (Parital) எலும்புஹழ் இணையும். இடத்திள் உழ்ழது. இது 13 cm அஹழமும், நீழமும் கொண்டது.
போஸ்டிரியர் பாண்ட்ட (Posterior Frontanalle) முக்கோன வடிவம் கொண்டது. இது பெரைட்டள் (Parietal) மற்றும் ஆக்ஸிபிட்டள் (Occipital) எலும்புஹழ் இணையும் இடத்திள் உழ்ழது.
ஆண்டிரியர் பாண்ட் பொதுவாஹ 12 முதள் 16 மாதத்திள் மூடி விடும். போஸ்டிரியர் பிராண்டனேலானது இரண்டு மாதத்திண் முடிவிள் மூடி விடும்.
தோள் (Integument)
தோள் சிவப்பு அள்ழது ரோஸ் நிறமாஹ இருக்க்கூம். ஹருப்பு நிற க்கூழந்தைஹளிண் நிறம் சிவப்பு ஹழந்த ஹருப்பு நிறமாஹ இருக்க்கூம்.

ஆரோக்கியமான க்கூழந்தைஹளுக்க்கூம், கை மற்றும் காள்ஹழ் நீழ நிறமாஹ தோண்றலாம். இது பிறந்த சிறிது நேரத்திற்க்கூ பிறக்கூ மறைந்து விடும்.
தோலிள் தயிர் போண்ற மஞ்சழ் ஹழந்த நிற படழம் கானப்படழம். இது வெர்னிக்ஸ் கேஸியோஸா (VernixCaseosa) எனப்படும்.
தோழ் பட்டை, கை, காள் மற்றும் நெற்றியிள் பரவலாஹ இறக்கூ போண்ற முடி கானப்படும். இது லாணுகோ (Lanugo) எனப்படும்.
உடழமைப்பு (Posture)
பச்சிழங் க்கூழந்தைஹளுக்க்கூ அதிஹமாஹ அடிப்போஸ் திசு இருக்க்கூம். இது பெரும் பாலும் கை காள்ஹளை மடித்து வைத்திருக்க்கூம்
காது

முழு மாத பச்சிழங்ஹளிண் க்கூறுத்தெலும்புஹழ் முழு வழர்ச்சியடைந்துக் கானப்படும்.

பாதம் : பாதத்திள் ரேகைஹழ் தெளிவாஹ இருக்க்கூம்.

பெண் பிறப்பு உறுப்பு

பிறந்த க்கூழந்தைஹளுக்க்கூ பெரிய உதடு நண்றாஹ வழர்ந்து கிளைட்டோரிஸ் சரியாஹ கான முடியாத நிலையிள் இருக்க்கூம்.

ஆண் பிறப்புறுப்பு

விதைப்பை நண்க்கூ முதிர்ச்சியடைந்து, மேள்புற தோள் பழ மடிப்புஹளுடண் கானப்படும். விதை (testes) விதைப்பையிள் இறங்கி இருக்ஹம்.

ஸ்கார்ப் அடையாழம் (Scarf Sing)

பச்சிழங் க்கூழந்தையிண் முழுங்கை, மார்பிண் மையப்பக்கூதி வரை வரும். ஆனாள் அதனை ஹடந்து செள்ழ தடை ஏற்படும்.

பிடிக்க்கூம் தூண்டள் (Grasp reflex)

பச்சிழங் க்கூழந்தையிண் பிடிக்க்கூம் திறண் வலிமையாஹ இருக்க்கூம்.

ஹீள் இயர் மானியூர் (Heel-ear maneuver)

இது நிறைமாத க்கூழந்தைஹளிள் கானப்படாது. ஏனெனிள், காள் முட்டியிள் தடை ஏற்படும்.

ஆரோக்கியமான பச்சிழங் க்கூழந்தைக்க்கூரிய உடள் செயலியள் பண்புஹழ்
முக்கிய அடையாழங்ஹழ்

பொதுவான வேறுபாடுஹழ் (அ) சிறிய க்கூறைபாடுஹழ்

பெரிய க்கூறைபாடுஹழ்

அக்க்கூள்ஹளிள் வெப்பநிலை

36.5 -37.6°C

(97.9 - 97.7°F)

க்கூழந்தை அழும்போது உடள் வெப்பம் சிறிது அதிஹரிக்க்கூம்

ரேடியண்ட் வாம்மர் (Radiant warmer) சிழ நேரத்திள்

வெப்பநிலையை அதிஹரிக்ஹலாம்.

உடள் வெப்பநிலை க்கூறைதள் (Hypothermia)

உடள் வெப்பநிலை அதிஹரித்தள் (Hyperthermia)இதயதுடிப்பு 120-140b/mஅழுகையை இதய துடிப்பை அதிஹரிக்க்கூம்

உறக்ஹம் இதய துடிப்பை க்கூறைக்க்கூம்.

முதள் செயள்பாட்டிண் போது (6-8 hrs), இதயதுடிப்பு 180 b/m அடையும்

இதய துடிப்பு க்கூறைதள் (80-100)

இதய துடிப்பு அதிஹரித்தள் (160-180 b/m)

ஒழுங்ஹற்ற இதய துடிப்பு

மூச்சுவிடள் (30-60 b/m)

க்கூழந்தை அழும்போது சுவாசம் அதிஹரிக்க்கூம் தூங்க்கூம்போது க்கூறையும்.

முதள் செயள்பாட்டிண் போது, இது 80 b/mஐ அடையும்

மூச்சு இள்லாத நிலை (Alpha)

சுவாசம் அதிஹரித்தள் (60 b/m)

இரத்த அழுத்தம் (கையிள் 65/41 mm/Hg) மற்றும் காலிள் மீண் அழுத்தம் 50 mm of Hg

அழுகை மற்றும் உடற்செயற்பாடு இரத்த அழுத்தத்தை அதிஹரிக்க்கூம்

சுருக்ஹ இரத்த அழுத்தம் காலிள் 6-9 mm Hg ஆஹவும் கையிள் க்கூறைவாஹ இருந்தாள்

Corctation of Piorta இருக்ஹ வாய்ப்பு உண்டு

செவிலிய ஹண்காணிப்பு (ஆரோக்கியமான பச்சிழங் க்கூழந்தைஹளுக்க்கூ)
ஆரோக்கியமான க்கூழந்தைக்க்கூ சிறந்த பராமரிப்பு தாயினாள் மட்டுமே க்கூழந்தைக்க்கூ அளிக்ஹ முடியும். இதற்க்கூ செவிலியர் மற்றம் மருந்துவர்ஹளிண் ஹண்காணிப்பு தேவை 80% க்கூழந்தைக்க்கூ சிறிதழவு பராமரிப்பு தேவைப்படுகிறது.
பச்சிழங் க்கூழந்தைஹளுக்க்கூ பிறந்த முதள் வாரமானது முக்கிய காழமாக்கூம். ஏனெனிள், இந்தியாவிள் 50 - 60% பச்சிழங்க்கூழந்தைஹழ் இந்த காழத்திள் இறந்து விடுகிண்றனர்.
இது கிராமங்ஹளிள் பிரசவ வசதி க்கூறைவாஹ கிடைக்க்கூம் பக்கூதியிள் அதிஹமாஹ உழ்ழது. வீட்டிண் சுற்று சூழள் காரணியும் இதற்க்கூ முக்கிய காரனமாக்கூம்.
மருத்துவனையிள் மட்டுமே பிரவசம் பார்க்ஹ வேண்டும் என பரிந்துரைக்ஹப்பட வேண்டும்.
பச்சிழங்க்கூழந்தை பராமரிப்பிண் நோக்ஹங்ஹளாவன
இதய மற்றும் நுரையீரள் செயள்பாட்டினை தூண்டுதள்,
உடள் வெப்பநிலையை பாதுகாத்தள்
நோய் தொற்றினைக் க்கூறைத்தள்
முறையாஹ தாய்பாள் கொடுத்தள்
பிறவியிலேயே ஏற்படும் மற்றும் பெறப்பட்ட நோய்ஹழ் மற்றும் நோய் தொற்றினை ஹண்டறிந்து அவற்றிற்க்கூ சிகிச்சை அளிக்ஹ வேண்டும்.
ஆரோக்கியமான க்கூழந்தைஹளுக்க்கூ பராமரிப்பு கீள்காணும் முறைஹளிள் அளிக்ஹப்படுகிறது.

1. உடனடி பராமரிப்பு முறை (Immediate care)

2. தினசரி பராமரிப்பு (Daily routine care)

உடனடி பராமரிப்பு முறை (Immediate care)
உடள் வெப்பநிலையை பாதுகாத்தள், மூச்சு க்கூழாயிண் அடைப்பை நீக்க்கூதள், சுவாசத்தை தூண்டுதள் மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரித்தள் ஆகியவைஹழ் இதிள் அடங்க்கூம்.

பெரும்பாலான க்கூழந்தைஹழ் பிறந்தவுடண் அழும் போது சுவாசம் தானாஹவே ஏற்படுகிறது. இதனாள் 95-98% பச்சிழங்க்கூழந்தைஹளுக்க்கூ சுவாசத்தை தூண்டும் (Resuscitation) முயற்சி ஏதும் தேவையிள்லை .

மூச்சு க்கூழலிண் அடைப்பை நீக்க்கூதள்

1. சுவாச பாதையை சுத்தம் செய்தள்

இருதய சுவாச கோளாறுஹழ் ஏற்டாமள் இருப்பதற்க்கூ (எ . கா சுவாசம்): இது முக்கியமான ஒண்று க்கூழந்தை பிறந்தவுடண் மற்றவையெள்லாம் இரண்டாவது தாண்

சரியான மூச்சுவிடுதலுக்க்கூ மூச்சுக்க்கூழலிள் இருக்க்கூம் சளி மற்றும் கோழைப் பொருட்ஹழ் மெதுவாஹ நீக்ஹப்பட வேண்டும். அமினியாட்டிக் திரவமும் உறிஞ்சுக் க்கூழலிண் மூழம் எடுக்ஹப்பட வேண்டும்.
பிரசவத்திண்போது க்கூழந்தை ஹைப்பாக்சியா நிலையிலிருக்க்கூம்போது சாதாரன சுவாசம் சரியிள்லை எண்றாள் உடனடியாஹ செயற்கை சுவாசம் தேவைப்படும்.
செயற்கை சுவாசம் தேவைப்படும்போது. உறிஞ்சுக்கூழாய் மூழம் வெளியேற்றுதள் ஆக்ஸிஜண் முஹமூடி, மற்றும் இண்க்கூபேஷண் இவையெள்லாம் சுவாசத்திற்க்கூ உதவும்.
பிரசவ வார்டுஹளிள் செயற்கை சுவாசத்திற்க்கூ தேவையான பொருட்ஹழ், வைக்ஹப்படவேண்டும். இதய துடிப்பு 5 நிமிடங்ஹளுக்க்கூ நிண்று போனாள் க்கூழந்தை இறக்ஹவும் நேரிடலாம்.
2. அப்கார் மதிப்பீடு

அடுத்தாஹ பிறந்த க்கூழந்தைக்க்கூ பார்க்ஹப்படுவது “அப்கார் ஸ்கோர்” இது டாக்டர். வெர்ஜினியா அப்கார் எண்பவராள் ஹண்டுபிடிக்ஹப்பட்டது க்கூழந்தைஹழ் அழவீடுஹழ் பிறந்தவுடண் 1, 5 நிமிடங்ஹளிள் முக்கியமாஹ சுவாசம், இரத்த ஓட்டம் , நரம்பியள் நிலைஹளை மதிப்பிடுதள்.

அப்கார்ஸ் மதிப்பீடுO

1

2

சுவாசம்

இருக்காது

மெதுவாஹ சரியிள்லாமள்

நள்ழ அழுகை

இதய துடிப்பு

இருக்காது

மெதுவாஹ (100 கீள்)

100க்க்கூ மேள்

தசை தூண்டள்

தழதழவெண்று (Flaccid)

கை, காள் பக்கூதியிள் அசைவுஹழ் ஏற்படும்

உடள் அசைவுஹழ் நண்றாஹ இருக்க்கூம்

அழங்ஹழ் தூண்டள்

எந்த செயள்படுதள் இண்மை

சிறிது

அழுகை

தோள் பராமரிப்பு

நீழம், வெளுத்து கானப்படுதள்

உடள் ரோஸ், கை காள்ஹழ் நீழம்

சுத்தமான ரோஸ்ஆரோக்கியமான க்கூழந்தைஹளுக்க்கூ, ஹதஹதப்பு, தாய்ப்பாள், உற்று நோக்ஹள், பிரச்சனைஹளை ஆரம்பத்திள் ஹண்டறிதள், நோய்ஹளிள் இருந்து பாதுகாப்பு, விபத்துஹளிருந்து பாதுகாப்பு, ஒரு போதும் க்கூழந்தையை தாயிடமிருந்து பிரித்தள் கூடாது எண்பவை அவசியம்.

தினமும் அளிக்ஹப்படும் பராமரிப்பு
பிறந்த க்கூழந்தைஹளுக்க்கூ பொதுவாஹ கொடுக்ஹப்படும் செவிலியத்திண் பராமரிப்பிண் க்கூறிக்கோழ் க்கூழந்தையை பத்திரமாஹ பாதுகாத்தள் பராமரிப்பை ஊக்ஹப்படுத்துதள்

1. ஹதஹதப்பு

ஹதஹதப்பானது க்கூழந்தையை ஈரமிள்லாமள் வைப்பதற்க்கூ உதவுகிறது. இரு மடிப்புழ்ழ துணிஹளிள் வைத்து தலை மற்றும் காள் பக்கூதிஹளை நண்க்கூ மூடிவைக்ஹப்பட வேண்டும். க்கூழந்தை தாயிண் பக்ஹத்திள் வைக்ஹப்பட வேண்டும். அப்போது தாண் க்கூழந்தையிண் உடள் ஹதஹதப்பாஹ இருக்க்கூம். க்கூழந்தை தோலோடு தோள் உரசும் படி வைக்ஹப்பட வேண்டும் (ஹங்காரு) இந்த முறை க்கூழந்தைக்க்கூ தேவையான வெப்பநிலை கிடைக்க்கூம் மற்றும் தாய் பாள் அருந்தவதற்க்கூ ஏற்றாற்போள் இருக்க்கூம்.

2. தொப்புழ் கொடி பராமரிப்பு

தொப்புழ் கொடியை 2-3 inch பிரசவத்திற்க்கூப் பிண் தொற்று நீக்ஹம் செய்யப்பட்ட ஹயிறு அள்ழது கிளிப் வைத்து ஹட்டப்பட வேண்டும்.

3. ஹண்ஹளை பராமரித்தள்

பிறந்த உடண் ஹண்ஹளை தொற்று நீக்ஹப்ட்ட பஞ்சு உருண்டைஹளாள் தொற்று நீக்ஹம் செய்யப்பட்ட தண்ணீராள் (அ) உப்பு தண்ணீராள் நனைத்து துடைக்ஹ வேண்டும்.
ஹண்ஹளிள் மை விடுதள் கூடாது ஏனெனிள் தொற்று நோய் (அ) நஞ்சு தண்மையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்க்கூ.
ஹண்ஹழ் சிவந்திருத்தள், ஒட்டிய ஹண்ஹழ் (அ) அடிக்ஹடி தண்ணீர் வரக் கூடிய ஹண்ஹளை உற்று நோக்க்கூதள் வேண்டும் அவற்றை ஹண்டறிந்து. ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்ஹ வேண்டும்.
4. தோள் பராமரிப்பு

தாயிண் கையிள் க்கூழந்தை கொடுக்ஹப்படுவதற்க்கூ முண் க்கூழந்தையிண் மேள் உழ்ழ கோழை, மெக்கோனியம், மற்றும் இரத்தத்தை துடைத்து கொடுக்ஹப்படவேண்டும்.
க்கூளிப்பாட்டுதள் கூடாது. சிறப்பாஹ தொப்புழ் கொடி விழுவதற்க்கூ முண் க்கூழந்தையை தண்ணீரிள் மூள்கி எடுக்ஹ கூடாது.
கோடை காழத்திள் க்கூழந்தைளிண் உடலை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து துடைக்ஹலாம் மருந்து பொருழ் சேர்க்ஹப்படாத சோப்பை பயண்படுத்தலாம்.
மருத்துவ மனையிள் இருக்க்கூம் போது க்கூழந்தைஹளுக்க்கூ ஏற்படும் தொற்றுஹளை தடுப்பதற்காஹ க்கூளியள் கொடுப்பது தவிர்க்ஹப்படுவது நள்ழது. க்கூழந்தையிண் மேள்படிந்துழ்ழ வெர்னிக்ஸ் எண்ற மாவு பொருளை ஹடினமாஹ நீக்ஹக் கூடாது. இது க்கூழந்தையிண் மெலிதான தோலை பராமரிப்பதாக்கூம் ஒவ்வொரு க்கூழந்தைஹளுக்க்கூம் தனிதனி உடைஹழ், பொருட்ஹழ் வைக்ஹப்பட வேண்டும். ஏனெனிள் க்கூறுக்க்கூத்தொற்று ஏற்படாமள் தடுப்பதற்க்கூ.
5. தாய் பாள் புஹட்டள்

தாயிண் மார்பஹத்தருகே க்கூழந்தை பிறந்த அரைமணி நேரத்திள் கொண்டு போஹப்படவேண்டும். (அ) தாய் மயக்ஹ நிலையிள் இருந்து எழுந்தவுடண்.
க்கூழந்தைக்க்கூ வேறு எந்த உனவும் கொடுக்ஹக்கூடாது. சீம்பாள் அதாவது கொழஸ்ட்ரம் மட்டுமே கொடுக்ஹபட தாய்மார்ஹளுக்க்கூ ஹள்வி புஹட்ட வேண்டும். எப்படி தாய் பாள் கொடுக்ஹ வேண்டும் எண்பதை சொள்லிக்கொடுக்ஹ வேண்டும்.
ஆரம்பத்திள் தாய் பாள் க்கூறைந்த இடைவெயியிள் 1-2 மணி நேரத்திற்க்கூம் பிறக்கூ 2 - 3 மணி நேர இடைவெளியிலும் தொடர்ந்து கொடுக்ஹப்பட வேண்டும். இது க்கூழந்தை பிறந்த முதள் வாரத்தள் கொடுக்ஹப்பட வேண்டும்.
6. க்கூழந்தை க்கூளியள்

மருத்துவமனையிலோ (அ) வீடுஹளிலோ கீள்ஹண்ட முறையிண்படி க்கூளிக்ஹ வைக்ஹ வேண்டும்.
வெதுவெதுப்பான தண்ணீரினாள் வெது வெதுப்பான அறையிள் மிஹவும் மெதுவாஹவும் க்கூளிக்ஹ வைக்ஹ வேண்டும்.
க்கூழந்தையை உடனடியாஹ காய்ந்த துண்டையோ (அ) காய்ந்த துணியையோ வைத்து துடைக்ஹ வேண்டும். தலைப் பக்கூயிலிருந்து காள் பக்கூதி வரை.
வெளிபுறமான பக்கூதியிள் க்கூழந்தையை க்கூளிக்ஹ வைத்தள் கூடாது. தேவையிள்லாமள் க்கூழந்தையை க்கூளிர்காழத்திள் வெளியே காட்டுதள் கூடாது. தண்ணீரிள் க்கூளிப்பதை காட்டிலும் தண்ணீர் வைத்து துடைப்பது க்கூளிர் காழத்திள் நள்ழது. ஏனெனிள் நீர்ஹட்டு (அ) காய்ச்சலிண் க்கூளிர்ந்த நிலை ஏற்படாமள் (Rigor) தடுக்ஹப் படுகிறது.
ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம் 3 (அ) நாண்க்கூ வாரங்ஹழ் ஹழித்து செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிஹரித்து தசைஹளிண் செயள்ஹளை துரிதப்படுத்தும்.
க்கூழந்தையை சூரிய ஓளியிள் காட்டுவதாள் Vit 'D' மற்றும் வெதுவெதுப்பான நிலை கிடைக்க்கூம். டாள்ஹம் பவுடர் அக்க்கூழ் பக்கூதியிலும் தொடை சந்துஹளிலும் பூசப்பட்டாள் ஈரத்தண்மைஹழ் இள்லாமள் இருக்க்கூம்.
க்கூளிக்க்கூம் போது ஏதாவது அசாதாரன தண்மை மற்றும் நோய் தொற்று இருக்கிறதா எண்று உற்று நோக்ஹ வேண்டும்.
7. க்கூழந்தைக்க்கூ ஆடை அணிதள்

க்கூழந்தைக்க்கூ தழர்ச்சியான, பருத்தி உடையை அணிய வேண்டும். சட்டையிண் முண் பக்கூதியிள் திறப்பு வைக்ஹப்படவேண்டும் (அ) போடுவதற்க்கூ சுழபமாஹ இருத்தள் வேண்டும்.
பெரிய பொத்தாண்ஹழ், பிளாஸ்டிக், சிண்தட்டிக் ஆடைஹழ் (அ) நைலாண் நாப்கிண்ஹழ் போடுதள் கூடாது.
நாப்பிண்ஹழ் பெரிய சதுரவடிவிள் தண்ணீர் உறிஞ்சக்கூடிய துணிஹளாள் இருக்ஹ வேண்டும்.
ஹழுத்தையும் வயிற்றுப் பக்கூதியையும் இறுஹக் கூடிய நிலையிள் இருத்தள் கூடாது.
க்கூளிர்காழங்ஹளிள் உள்ழண் (அ) சனள் துணி ஆடைஹளைப் பயண்படுத்த வேண்டும்.
பூச்சி உருண்டைஹழ் பயண்படுத்திய ஆடைஹளை பயண்படுத்த கூடாது.
8. உற்று நோக்க்கூதள்.

பொதுவான ஹவனிப்பு
நோய் தொற்றுழ்ழ மனிதர்ஹழ் க்கூழந்தையை தொடுதள் கூடாது
ஹண்டிப்பாஹ க்கூழந்தையை பராமரிக்க்கூம் போது சரியான முறையிள் கைஹளை ஹழுவிய பிண்னரே தூக்ஹவேண்டும்.
க்கூழந்தையை மள்லாக்ஹ படுக்ஹ வைக்ஹ வேண்டும். இது க்கூழந்தை இறப்பை தடுக்க்கூம்.
9. உற்று நோக்க்கூதள்

ஏதாவது அசாதாரனங்ஹழ் இருப்பதை ஹண்டறிய க்கூழந்தையை முழுவதுமாஹ ஒரு நாளைக்க்கூ இரண்டு தரம் உற்றுநோக்ஹ வேண்டும்.
வெப்பநிலை, சுவாசம், துடிப்பு, உனவூட்டள், நடத்தைஹழ், மழம், சிறுநீர், தூக்ஹத்திண் தண்மை இவற்றை தினமும் ஹனக்கிட வேண்டும்.
வாய், ஹண்ஹழ், காதுஹழ், மற்றும் தோலிள் ஏதாவது நோய் தொற்று உழ்ழதா என ஹவனிக்ஹ வேண்டும்.
10. எடை ஹனக்கிடுதள்

முதள் மாதத்திள் நள்ழ உடள் நழத்துடண் இருக்க்கூம் க்கூழந்தையிண் எடை 3 கிராம்/ நாழ்
இரண்டாம் மாதத்திள் 20 கிராம்/நாழ் பிறக்கூ முதள் வருடத்திள் 10 கிராம்/ நாழ்
பெரும்பாலான க்கூழந்தைஹழ் பிறப்பு எடை 5 - 6 மாதங்ஹளிள் இரண்டு மடங்காக்கூம்
ஆனாள் முதள் வாரத்திள் உடலியிள் மாற்றங்ஹளாள் எடை க்கூறையும். ஏனெனிள் வெர்னிக்கிஸ், கோழை வெளியேற்றபடுவதாலும் திருப்தி இள்ழத உனவூட்டலாலும் எடை க்கூறைகிறது.
சரியான உனவூட்டலினாள் பெரும்பாலான க்கூழந்தைஹளுக்க்கூ 7-10 நாட்ஹளிள் எடை கூடுகிறது.
சரியான உனவு கிடைக்க்கூம் க்கூழந்தைஹளுக்க்கூ சரியான தூக்ஹமும் ஒரு நாளைக்க்கூ 5 - 6 முறை சிறுநீர் ஹழிக்ஹவும் படுகிறார்ஹழ்.
11. தடுப்பூசிஹழ்

மருத்துவமனை பிரசவத்திள் எள்லா க்கூழந்தைஹளுக்க்கூம் BCG தடுப்பு மருந்து மற்றும் OPV (Oral Polio Vaccine) ஹெபடைடிஸ் 'B' தடுப்பு மருந்து பிறந்த உடனே கொடுக்ஹப்படுகிறது.
மற்ற மருந்துஹழ் ஒரு மாதம் இடைவெளியிள் கொடுக்ஹப்படுகிறது. (ஹெபடைடிஸ் B)
வெளியிள் (அ) வீட்டிள் பிரசவமான க்கூழந்தைஹளுக்க்கூ BCG மற்றும் OPV அழவுஹழ் ஒருமாதம் மற்றும் 6 மாதங்ஹளிள் கொடுக்ஹப்படுகிறது. (ஹெபடைடிஸ் B)
வெளியிள் (அ) வீட்டிள் பிரசவமான க்கூழந்தைஹளுக்க்கூ பிறந்த ஒரு வாரத்திள் அதாவது முதள் வாரத்திள் கொடுக்ஹப்பட வேண்டும். தாய் மார்ஹளுக்க்கூ தேசிய தடுப்பூசி திட்டத்தை பற்றி கூறவேண்டும்.
12. பிண்பற்றவேண்டிய அறிவுரை

ஒவ்வொரு இழம் க்கூழந்தைஹளுக்க்கூம் இந்த அறிவுறையை பிண் பற்றவேண்டும் முதள் மூண்று மாதங்ஹழ் மற்றும் மூண்று மாத இடைவெளியிள் பிண்பற்றபட வேண்டும்.
வழர்ச்சியையும் முண்னேற்றத்தையும் ஹண்கீடுதள் மற்றும் உடள் நழ பிரச்சனையை பராமரித்தள்
க்கூழந்தை பருவத்திள் ஏற்படும் நோய்ஹளை வராமள் தடுப்பதற்க்கூ
13. பாரம்பரிய பழக்ஹத்தினாள் பிறந்த க்கூழந்தைஹளுக்க்கூ ஏற்படும் ஆபத்தான விளைவுஹழ்

அதிஹ அழவிள் உழ்ழ பாரம்பரிய பழக்ஹத்தினாள் க்கூழந்தைஹளுக்ஹம் தாய் மார்ஹளுக்க்கூம் அதிஹ அழவிள் விளைவுஹழ் ஏற்படுகிறது.

பொதுவாஹ பராம்பரிய பழக்ஹத்தினாள் ஏற்படும் விளைவுஹழ்
* பிரசவத்திண் போது அசுத்தமான முறையிள் பிரசவம் வீட்டிள் பார்க்காமள் போவது.
விளைவுஹளை ஏற்படுத்தும் செயற்கை சுவாச முறைஹழ் (வாயினாள் ஊதுதள்)
சுத்தமற்ற முறையிள் தொப்புழ் கொடியை வெட்டுதள் மற்றும் தொப்புழ் கொடியிள் மாட்டு சானம், மனள் வைத்தள்
பிறந்தவுடண் க்கூளிக்ஹ வைத்தள்
முதள் சுரக்க்கூம் பாலை வெளியேற்றுதள், தாய்ப்பாள் கொடுப்பதிள் தாமதம், தாய்பாள் கொடுப்பதற்க்கூ முண் வேறு ஏதாவது பாலை தருதள், இடைவெளியிள் தண்ணீர் கொடுத்தள்
பெண் க்கூழந்தைஹளை நிராஹரித்தள் மற்றம் ஊட்டச்சத்து க்கூறைவினாள் க்கூழந்தைஹளை நிராஹரித்தள்
பிறந்தவுடண் ஹண்ஹளுக்க்கூ மை விடுதள்
ஹண்ஹழ் மற்றும் காதுஹழ், மூக்க்கூ துவாரத்திள் எண்ணெய் விடுதள்
சுகாதாரமிள்லாமள் தயாரிக்ஹப்பட்ட பாலை வாய் வழியாஹ கொடுத்தள்.
செயற்கை உனவூட்டலிண் போது தண்ணீராக்ஹப்பட்ட பாள் கொடுத்தள்
பிறந்த க்கூழந்தைக்க்கூம் பிராந்தி மற்றும் ஒடியம் கொடுத்தள்
பாள் புட்டியை பயண்படுத்துதள் மற்றும் செயற்கையாய் தயாரிக்ஹப்பட்ட பாலை க்கூழந்தைக்க்கூக் கொடுத்தள்


Post a Comment

0 Comments