முகம் பளபளக்க அழகு குறிப்புகள் !

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அதுவும் பெண்களுக்கு முகம் அழகாக இருந்தால் தான் கவர்ச்சியாக இருக்கும். எனவேதான் அவர்கள் முகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக விலை கொடுத்து வாங்கி BEAUTY COSMATICS வாங்கி பயன்படுத்துகின்றனர். அப்படியும் சில பெண்களுக்கு முகப் பொலிவு என்பது கிடைக்கவே கிடைக்காது.

இயற்கையிலேயே அவர்களின் தோலின் பிக்மெண்டேசன் அதிகம் என்பதால் முகத்தோற்றத்தில் அவர்களால் பெரியாத மாற்றத்தைக் கொண்டு வராமல் போய்விடும். அதனால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு, தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவார்கள்.

இனி, பெண்களே. ... அதுபோன்ற எந்த ஒரு குறையும் இல்லாமல் நீங்களும் முகப்பொலிவுடன் தோற்றமளிக்க நல்ல இயற்கையான அழகு குறிப்புகள் நம் "SIMPLE HOMEREMEDY" வலைத்தளத்தில் கிடைக்கும். கருப்பு என்ன, ஆப்பிரிக்கன், கென்யன் பெண்கள் கூட முகத்தோற்றதை பள பள வைத்திட நம்மிடம் அழகான அற்புதமான குறிப்புகள் உள்ளன. அவை என்னென்ன என தெரிந்துகொள்வோமா?

வெள்ளரி-மஞ்சள் பேஸ் பேக்நம் சமையலறையில் இருப்பதை வைத்தே முகத்தில் ஒரு அழகான பேஸ் மாஸ்க் உருவாக்கிவிடலாம். இயற்கையானதாக கிடைக்கும் மஞ்சளை நன்றாக அரைத்து, அதை வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் கலந்து பேஸ்மாஸ்க் தயாரித்து முகத்திற்கு apply செய்தால், சிறுது நேரத்தில் காய்ந்தவிடும். பிறகு நல்ல குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிப் பாருங்கள்.

உங்கள் முகம் பளிச்சோ பளிச் ! இது நான் செய்து பார்த்ததுதான். தொடர்ந்து 30 நாட்கள் செய்து  வர உங்களை நீங்களே நம்பமாட்டீர்கள். எவ்வளவு கருப்பான முகம் கூட நல்ல தேஜஸ் பெற்று ஒளியுடன் மின்னும். செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை - வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்நம் பக்கத்திலேயே தேவையில்லாமல் வளர்ந்து கிடக்கும் கற்றாழையில்தான் எத்தனையெத்தனை நன்மைகள் தெரியுமா? சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்து, சருமத்தை பளபளவென மாற்றுவதில் காற்றாழைக்கு பெரும் பங்கு உண்டு. பிரபலமான cosmatic நிறுவனங்கள் கூட கற்றாழை இல்லாமல் எந்த ஒரு முகப்பேஸ் மாஸ்க்கும் தயாரிப்பதில்லை.
alagu kurippugal

கற்றாழையுடன் வெள்ளரியை போட்டு அரைத்து, அதை பேஸ்ட் மாதிரி செய்து கொண்டு, இரவு படுப்பதற்கு முன்பு முகம் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். உலர்ந்த பின்பு நல்ல நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி நல்ல வெண்மையான டவல் கொண்டு ஒத்தி எடுங்கள். பிறகு நிம்மதியாக நன்றாக தூங்கி காலையில் எழுந்து பாருங்கள்.
உங்களை நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உங்களுடைய முகம் பொலிவு பெற்று மின்ன ஆரம்பித்திருக்கும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர உங்கள் இயல்பான முகத்தின் நிறம் மாறி ரோஸ் நிறத்தில் காட்சி அளிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து இதை மாத கணக்கில் பின்பற்றினால் உங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறதே உங்களை விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கற்றாழை - வெள்ளரி காம்பினேசன் முகத்திற்கு அவ்வளவு நல்லது.

ரோஸ் மஞ்சள் பேஸ்மாஸ்க்


ரோஜா மலரின் இதழ்கள், பன்னீர், சந்தனம் கலந்து முகத்தில் பூசி பாருங்கள். அற்புதமான பேஸ் மாஸ்க் அது. உங்களுடை முகத்தில் உள்ள அழுக்குகள், வியர்வை வெளியேற்றி துளைகளில் உள்ள கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றி முகத்தை பள பள வென மாற்றிக் காட்டும்.

வேப்பிலை, வெள்ளரி, ஓட்ஸ் கூட்டணிவெள்ளரிக்காய், வேப்பிலைகள், ஓட்ஸ் ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான அளவு நீர் விட்டு அதை மாஸ்க் போடும் அளவிற்கு செய்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி செய்து முகத்தில் அப்ளை செய்து வர உங்கள் முகம் பளிச் பளிச் சென மின்னும்.

பால், தண்ணீர் மேஜிக்


குளிர்ந்த நீரில் ஒரு சிறய கப்பில் பாலை எடுத்து கலந்து, அதை ஒரு தூய்மையான பஞ்சினை நனைத்து முகத்தில் பூசி , ஒரு அரை மணி நேரத்திற்கு விட்டு விட வேண்டும். அதன் பிறகு தூய்மான நீரில் முகத்தை நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்குசெய்து வந்தால் உங்களுடைய முகம் பால் போல பளபளப்படனும், சருமம் மிருதுவாகி, வெண்மை நிறத்துடனும் காட்சியளிக்கும்.


10 குறிப்புகள் - முகம் பள பளக்க

பத்தே நிமிடங்ஹளில் அழகாஹ ஜொலிக்ஹ வேன்டுமா?


அனைவறுக்குமே அழகாஹ எப்போதும் இறுக்ஹ வேன்டுமென்ர ஆசை இறுக்ஹத் தான் செய்யும். இறுப்பிணும் அதிஹ வேலைப் பளு, தூக்ஹமின்மை, டென்ஷன், ஷரியான ஷறும பராமரிப்பு இல்லாமை போன்ரவர்றின் காரனமாஹ, அழகாஹ இறுக்ஹ முடியவில்லை. அதிலும் மர்ர நேரங்ஹளில் அழகாஹ கானப்பட்டாலும், ஏதேணும் விழாக்ஹள் என்றால் அப்போது தான் முஹம் பொலிவின்றி கானப்படும். அந்த நேரத்தில் அழகு நிலையங்ஹளுக்குச் சென்று பராமரிக்ஹ முடியாது. ஆனால் வீட்டில் இறுக்கும் சிறிய அழகு நிலையமாஹ இறுக்கும், ஷமையழறையிலேயே ஷறுமத்தை அழகாக்ஹ முடியும்.

அதுவும் பத்தே நிமிடங்ஹளில் அழகாஹ ஜொலிப்பதர்கு ஒறுசிழ செயல்ஹளை செய்தால், உடனே முஹம் பொலிவோடு, அழகாஹவும் மின்ணும். இப்போது அத்தகைய செயல்ஹள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொன்டு, அதனை பின்பர்றி பாறுங்ஹள்.


ஃபேஸ் பேக்
வீட்டில் எலுமிச்சை அல்ழது ஆரஞ்சு பழங்ஹள் இறுந்தால், அதன் துன்டுஹளை தேனில் நனைத்து, முஹத்தில் சிறிது நேரம் தேய்த்து, 10 நிமிடம் ஊர வைத்து, பின் முஹத்தை ஹழுவினால், பொலிவிழந்து கானப்பட்ட முஹம் நன்கு பொலிவோடு கானப்படும்.


முஹப்பறு தொல்லை
பொதுவாஹ முஹத்தை அழகின்றி வெளிப்படுத்துவதர்கு முஹப்பறுவும் ஒறு காரனம். அத்தகைய முஹப்பறுவை உடனே போக்குவதர்கு, ஷந்தனப் பவுடர் அல்ழது டூத் பேஸ்ட்டை பறுக்ஹளின் மீது வைத்து 10 நிமிடம் ஹழித்து ஹழுவினால், நன்கு வெளிப்பட்ட பறுக்ஹள் மறைந்து லேசாஹ கானப்படும்.ஷேவிங்
ஆன்ஹள் நன்கு அழகாஹ ஒறு ஹேன்ட்ஷம் பாய் போன்று கானப்படுவதர்கு, தாடி மர்றும் மீசையை ட்ரிம் செய்து கொள்ளலாம் அல்ழது பிரெஞ்ச் ஹட் செய்து கொள்ளலாம். இதனால் ஒறு வித்தியாஷமான லுக்கில் அழகாஹ கானப்படலாம்.


ஸ்ஹரப்
ஆப்ரிக்காட், வால் நட் அல்ழது பாதாம் போன்ரவர்றை கொன்டு முஹத்திர்கு ஸ்ஹரப் செய்தால், முஹத்தில் இறுக்கும் ஹறும்புள்ளிஹள் நீங்குவதோடு, ஷறுமம் ஜொலிக்கும்.


வாஷனை திரவியங்ஹள்
அழகு ஜொலிப்பதில் மட்டுமில்லை. உடலில் இறுந்து துர்நார்ரம் வராமல் இறுக்ஹ வேன்டும். எனவே எங்காவது செல்லும் போது அக்குளில் ஷேவிங் அல்ழது வேக்ஸ் செய்து கொன்டு, வாஷனை திரவியங்ஹளை அடித்துக் கொள்ள வேன்டும்.


பிரஷ்
வாய்ஹளில் இறுந்து துர்நார்ரம் வராமல் இறுப்பதர்கு, வெளியே செல்லும் முன், பிரஷ் செய்து விட்டோ அல்ழது மௌத் வாஷ் பயன்படுத்தி வாயை கொப்பளித்தோ செல்ழ வேன்டும்.ப்ளீச்
ஒறு டீஸ்பூன் மஞ்ஷள் தூள் மர்றும் ஹடலை மாவுடன் தயிர் சேர்த்து ஹழந்து, முஹத்திர்கு தடவி சிறிது நேரம் ஊர வைத்து ஹழுவி, பின் லேசான மேக்-ஹப் போட்டால், முஹம் அழகாஹ கானப்படும்.


பழுப்பு நிர ஷறுமம்
பழுப்பு நிர ஷறுமத்தை உடனே போக்கி முஹத்தை பொலிவாக்ஹ, உறுளைக்கிழங்கு அல்ழது தக்காளியை வைத்து முஹத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முஹம் நன்கு பிரகாஷமாஹ இறுக்கும்.


நஹங்ஹள்
நிறைய பேர் நஹங்ஹளுக்கு அதிஹ முக்கியத்துவம் கொடுக்ஹ மாட்டார்ஹள். ஆனால் எங்கேணும் செல்லும் போது அழுக்கு நஹத்துடன் சென்றால், அழகாஹவா இறுக்கும். எனவே அடிக்ஹடி நஹங்ஹளை வெட்டிவிட வேன்டும்.


மேக்-ஹப்
எப்போதும் அதிஹ மேக்-ஹப் போடாமல், அளவாஹ போட்டாலே முஹம் நன்கு அழகாஹ கானப்படும். அதிலும் முஹத்திர்கு ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் மர்றும் மஸ்காரா போட்டாலே, அழகான தோர்ரம் கிடைக்கும்.


ஆடை மர்றும் அணிஹழன்
ஆடைஹள் அணியும் போது, பெரிய விழா என்பதால், அணிஹழன்ஹள் அதிஹம் உள்ளது என்று, ஆடைக்கு ஏர்ர அணிஹழன்ஹளை அணியாமல், அளவுக்கு அதிஹமாஹ அணிந்தால், அது அசிங்ஹமான தோர்ரத்தைக் கொடுக்கும். எனவே உடைக்கு ஏர்ர ஆபரனங்ஹளை அணிய வேன்டும்.


புறுவங்ஹள்
புறுவங்ஹளை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேன்டும். இல்லாவிட்டால் ட்ரிம் செய்ய தெரியுமெனில் செய்து கொள்ளலாம். ஆனால் நாமாஹ செய்வதை விட, அழகு நிலையங்ஹளில் செய்தால் தான் நன்றாஹ இறுக்கும். இல்லையெனில் தாமாஹ செய்யும் போது, சிறு தவறு ஏர்பட்டாலும் பின் முஹ அழகே கெட்டதாகிவிடும். எனவே அவ்வப்போது புறுவத்தை ஷரியாஹ பராமரிக்ஹ வேன்டும்.


ஹேர் ஸ்டைல்
இடத்திர்கு தகுந்தவாறு ஹேர் ஸ்டைல்ஹளை பின்பர்ர வேன்டும். மேலும் முஹ பாவனைக்கு ஏர்ரவாறும் ஹேர் ஸ்டைல்ஹளை பராமரித்து வந்தால், அவஷரமாஹ எங்கேணும் வெளியே செல்லும் போது, அழகான ஹேர் ஸ்டைல்ஹளை மேர்கொள்ள முடியும்.


மாய்ச்சுரைஷர்
உடலில் வரட்சி இல்லாமல் கானப்படுவதர்கு அதிஹ என்ணெய் பசையில்லாத மாய்ச்சுரைஷரை போட வேன்டும். இதனால் ஷறுமம் ஈரப்பசையுடன் இறுப்பதோடு, புத்துனர்ச்சியுடணும், அழகாஹவும் கானப்படும்.


Post a Comment

0 Comments